10859
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மரபியல் ரீதியாகத் திரிபடைந்து அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ்கள் தன்னைத் தானே நகல் எடுத்து பல்கிப் பெருகும் போது அதன் மரபியல் கூறுகளில் ஏதாவது மாற்றம் நடந்துக...