உள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்? ஐசிஎம்ஆர் விஞ்ஞானி தகவல் Nov 05, 2020 1488 ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, எதிர்பார்த்ததையும் விட முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி ரஜினி காந்த்...