2533
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணை வழியாக சுமார் 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. ...BIG STORY