கான்ஸ் நகரில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற திரைப்படவிழா நடுவர் குழுவில் இடம் பெற்றார் தீபிகா படுகோன் Apr 28, 2022 5498 '75வது கான்ஸ் திரைப்பட விழா'வின் நடுவர் குழுவில், 'பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே இடம் பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழா, பிரான்சின் கான்ஸ் நகரில்,மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ள...