கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு.. கடற்படைத் தளபதி ஹரிக்குமார் பார்வையிட்டார்..! May 28, 2022 1718 கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கடற்படை, கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளைப் பயிற்சிக்குப் பின் பணிக்கு அனுப்பும் வ...