293
சென்னை வேளச்சேரியில் கடன் தொகைக்காக துணி வியாபாரியை கடத்திய அமமுக நிர்வாகிகள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மண்ணடியை சேர்ந்த துணி வியாபாரியான ஷேக் ஜான், வேளச்சேரியை சேர்ந்த அமமுக நிர்வாகி ...