2665
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நரேங்கி ராணுவ கண்டோன்மெண்ட் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் யானை ஒன்று குழந்தைபோல் விளையாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவு தேடி வந்த யானை பூங்காவில் சிறுவர்க...