கர்நாடகாவில் தனியார் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்து விபத்து.. 20 பேர் மருத்துவமனையில் அனுமதி Jan 12, 2022 1651 கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ரசாயனம் கசிந்ததில் 20 பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மங்களூரு புறநகர் பைகம்படியில் உள்ள தனியார் கடல் உ...