சீட்டிங் திருமணம்.. போலீஸ் மாப்பிள்ளைக்கு ஊர் கூடி கையால் மொய் வைத்த சம்பவம் விழுந்த அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி..! Jun 27, 2024 971 நெல்லை மணிமுத்தாறு பட்டாலியனில் மனைவி குழந்தைகளோடு வசித்து வரும் போலீஸ்காரர் ஒருவர், தனக்கு திருமணமாகவில்லை என்று இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், திருமணத்துக்கு சென்ற பெண் காவலர் மூலம்...