1677
திருச்சியில் காவேரி பாலம், கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் பைக்கில் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. இளைஞரின் இந்த சாகச வீடியோ வைரல் ஆன நிலையில் ...