வசூலிக்கப்பட்ட வரிக்குப் பதிலாக கெய்ர்ன் எனர்ஜிக்கு எண்ணெய் கிணறு வழங்கும் மத்திய அரசு Feb 01, 2021 900 10 ஆயிரத்து 247 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து வெளியேறிய பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு, நிவாரணம் அளிக்கும் வகையில் எண்ணெய் கிணறு ஒன்றை மத்திய அரசு வழங்...