439
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்திய சட்டங்களை அமல்படுத்தும் உத்தரவை பிறப்பிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், கடந்த அக்டோபர...