'தீ' யைக் காட்டிலும் தீயின் புகையே முதல் பகை.. குவைத் சம்பவம் சொல்லும் பாடம் என்ன? Jun 16, 2024 630 குவைத் தீவிபத்தில் சிக்கி 7 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், கட்டடங்களில் தீப்பற்றும்போது அங்கிருப்போர் பதற்றமடையால் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்து தீத்தடுப்பு வல்லுநர்கள் விளக்கமளித்துள்ளனர். குவ...