விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் - மோடி Sep 04, 2024 463 விவசாயம், தொழில், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் புரூணே நாடுடன் பரஸ்பர ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புரூணே சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியாவுடன் பிரதமர...