4647
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடல்கள் உறவினர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. அதில் ஒரு உடல் அவசர அவசரமாக எரிக்...