ஜெயலலிதாவின் நகைகள், சேலைகள், செருப்புகளை ஏலம் விட நடவடிக்கை - பெங்களூரு நீதிமன்ற நீதிபதி உத்தரவு Jan 25, 2023 2105 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள் மற்றும் சால்வைகளை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான பல கோடி ரூபாய் மதிப...