கில்ஜித்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இம்ரான் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி Nov 18, 2020 1435 கில்ஜித்- பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெரீக் இன்சாப் கட்சி 10 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அக்கட்சி கள்ள ஓட்டுகள் போட்டு வென்ற...