உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி வன்முறைச் சம்பவத்தில், மத்திய அமைச்சர் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து Apr 18, 2022 2236 லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் காரைவிட்டு ம...