சேலத்தில் முடிந்த சாலைப்பணிகளுக்கு பணம் கொடுக்க ரூ.61,000 லஞ்சம் கேட்ட வரைவாளர், உதவியாளர் கைது Jun 21, 2024 342 சேலத்தில் சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் 61 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சி முகமை இளநிலை வரைவாளர், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தாம் முடித்த பணிகளுக்கு வழங்க வேண்டிய 91 லட்சம...