ஆப்பிள் நிறுவனம் டிவிட்டருக்கு மிரட்டல் விடுவதாக டிவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் குற்றச்சாட்டு Nov 29, 2022 1163 ஆப்பிள் நிறுவனம் டிவிட்டருக்கு மிரட்டல் விடுவதாக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனம் த...