தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..! Nov 22, 2022 2010 தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வயது முதிர்வு காரணமாக 86 ஆவது வயதில் காலமான அவரது உடல் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலிர...