பிரபல ஆனந்தாஸ் ஹோட்டல் குழும உணவகங்களில் ரெய்டு.. 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..! May 28, 2022 2573 கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் ...