1675
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தமது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சாத் இந்துஸ்தானி என்று கே.ஏ.அப்பாஸ் இயக்கிய படம் மூலம் அறிமுகமானவர் அமிதாப். தமது நெடிய உயரத்தையும் அடர்த்திய...