ஓமனில் விமான நிலைய வேலை என அழைத்து சென்று மோசடி..! Nov 22, 2022 2420 ஓமனில் விமான நிலையத்தில் வேலை என மதுரையை சேர்ந்தவர்களை அழைத்து சென்று கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்துவதால் தங்களை மீட்க உதவுமாறு பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்...