கலைஞர் கருணாநிதியுடன் இருந்த உணர்வை கண்காட்சி கொடுக்கிறது: நடிகர் விஜய் ஆண்டனி Jun 03, 2024 667 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட நடிகர் விஜய் ஆண்டனி, கருணாநிதியுடன் இருப்பதை போன்ற உணர்வை ...