நடிகர் அமிதாப் பச்சன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் Jul 13, 2020 1727 பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவர் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து லேசான கொரோனா அறிகுறியுடன், மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக...