1039
சூடானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக இந்தியாவுக்கான சூடான் தூதர் அப்தல்லா ஓமர் பஷீர் எல்ஹுசைன் தெரிவித்துள்ளார். இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க...