5197
இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை மனிதர்களிடம் சோதித்துப் பாக்கும் நடைமுறை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் துவங்கியுள்ளது. 10 பேரிடம் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக...