3720
கேரள மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி தேர்வு எழுத 70 பேர் பயணிக்கும் படகே இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இரு பிளஸ் ஒன் தேர்வுகள் கடந்த வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றன. ...