325
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில், மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கண்டிபோச்சம் கோவிலுக...