1671
தெலுங்கானாவில் ஏ.டி.எம். எந்திரத்தினை கேஸ் கட்டர் கொண்டு வெட்டி அதிலிருந்த 15லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஹைதராபாத் சந்தா நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மை...