ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை, கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை..! Feb 11, 2021 3908 3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன் ஓருவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். இங்குள்ள டேன...