342
கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துக்கொண்டு வீடு இல்லாமல் தவித்த தம்பதிக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகத்தினர் வீடு ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளனர். சுந்தராபுரம் கோண்டி காலனியில...