பின்லாந்து நாட்டில் சாலையில் பெண் பனிச்சறுக்கு செய்து அசத்தி வருகிறார் Jan 28, 2021 832 பின்லாந்து நாட்டில் பெண் ஒருவர் சாலையில் பனிச்சறுக்கு செய்யும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில், சாலைகள் அனைத்தும் ப...