100வது விவசாயிகள் ரயில் சேவை... நாளை மாலை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி Dec 27, 2020 971 100ஆவது விவசாயிகள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை இந்த ரயில் செல்...