டெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி Oct 29, 2020 2316 டெல்லியில் முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக நடுரோட்டில் விகாஸ் மேத்தா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 22ம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தி...