மேய்ச்சலின்போதும் வாத்து குஞ்சுகளை பாதுகாப்பாக கவனிக்கும் நாய்! Jan 10, 2021 5689 ஸ்காட்லாந்தில் வாத்து குஞ்சுகளை நாய் ஒன்று பாதுகாப்பாக கவனித்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜெர்மன் செப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாயின் பெயர் நெப்ட்யூன் ஆகும். அந்த நாய் தனது வீ...