ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பேனர்களுடன் திரண்ட அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்.. Jan 10, 2021 6896 நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அவரது ரசிகர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ' வா தலைவா வா...' ' மாத்துவோம...