தென்கொரியாவைச் சேர்ந்த 100 வயது முதியவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை Nov 06, 2020 1357 தென்கொரியாவைச் சேர்ந்த 100வயது முதியவர் ஒருவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முன்னாள் ஜூடோ பயிற்சியாளரான முதியவர் Don Shinn, தினமும் கோல்ப் டிஸ்க் மூலம் பயிற்சி மேற்...