சீனாவில் வசந்தக் கால பண்டிகை மும்முரம்; சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுப்பு Feb 22, 2021 996 சீனாவில் வசந்தக் கால பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.சீனாவில் வசந்தக் கால பண்டிகையை பொது மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விடுமுறையை மு...