இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி Nov 03, 2020 2064 ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாட்டு கடற்படைகள் மிகப்பெரிய ஒத்திகையை தொடங்கியுள்ளன. குவாட் அமைப்பிலுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய...