572
கொலம்பஸின் அமெரிக்க பயணத்திற்கு நிதி உதவி செய்த அரசி இஸபெல்லாவின் சிலையை தங்கள் பூர்வீக கடவுளரைப் போல் அலங்கரித்து பொலிவிய பெண்ணியவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்மாரா, கெச்சுவா பழங்குடியினரி...