பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைப்பு Dec 15, 2020 1829 பாகிஸ்தானில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜா ரஞ்சித்சிங்கின் சிலை மீண்டும் உடைக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. லாகூரில் உள்ள ஷாஹி கிலா என்ற அரண்மனையில் சீக்கியர்களின் அரசர் ரஞ்சித் ச...