"தண்டவாளத்தின் நடுவே விழுந்து கிடந்த பாறாங்கற்கள்" ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு Nov 18, 2020 3000 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தண்டவாளத்தின் நடுவே இரண்டு பெரிய பாறாங்கற்கள் விழுந்து கிடந்த நிலையில், அதைப் பார்த்துவிட்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து த...