1935
நாட்டின் மோசமான பொருளாதாரம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் பட்டினியால் வாடுவதாக சர்வதேச உதவிக் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அந்த அமைப்பின் அறிக்கையில், சிரி...