ப்ரன்ச் பிரைஸ் பிரச்சனை.. மெக்டொனால்டு ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை..! இதுக்கெல்லாமாவா சுடுவாய்ங்க..? Aug 04, 2022 2518 மெக் டொனால்டு உணவகத்தில் பிரன்ஞ் பிரைஸ் ஏன் குளிராக இருக்கின்றது ? என்று கேள்வி எழுப்பிய பெண்ணிடம் குறும்பாக பதில் அளித்த ஊழியரை அந்த பெண்ணின் மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை...