1528
பிரான்ஸில், கொரோனா அச்சத்தால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் பயணங்களை தவிர்த்து, மின்சார சைக்கிள்களில் பணிக்கு சென்று வருகின்றனர். முன்னதாக, கொரோனா பரவலை தடுக்க, பொதுப்போக்குவரத்தை தவிர்க்குமாறு மாநகரா...