577
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மிட் பிரைன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் கண்களைக் கட்டிக்கொண்டு பொருட்கள், எண்கள், மனிதர்களை அடையாளம் காட்டி அசத்துகின்றன...