மருத்துவ மேல்படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு Jul 13, 2020 1219 மருத்துவ மேல் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக் கீடு வழங்குவது தொடர்பான மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ...