1446
கொரோனாவை வீட்டுக்குள் லாக் டவுன் செய்து பூட்டி வைத்துவிட்டு, வீதிகளில் துர்க்கை பூஜையைக் கொண்டாடுவோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் சுமார் 2500 துர்க்க...